tamilnadu

img

சீதை இல்லாமல் ராமர் இல்லை..

அயோத்தி ராமர் கோயிலை விட, மிகப் பெரிய கோயிலை பீகாரில் சீதா தேவிக்கு கட்டியாக வேண்டும். ஏனெனில் சீதா தேவி இல்லாமல் பகவான் ராமர் முழுமை அடையமாட் டார் என்று எல்ஜேபி தலைவர் சிராக்பஸ்வான் கூறியுள்ளார். அயோத்தியையும், பீகாரின் சீதாமாரியையும் ஒரு பாதைமூலம் இணைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.