tamilnadu

img

அணியை விரிவுபடுத்தும் தேஜஸ்வி யாதவ்! 

பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ், ஆர்எல்எஸ், அவாமி மோர்ச்சா ஆகியவை உள்ளன. இந்நிலையில், சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்.எல்) ஆகிய இடதுசாரிக் கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் தேஜஸ்வி ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

;