tamilnadu

img

ஜியோ, பதஞ்சலியோடு டாட்டாவும் போட்டி!

சீனாவின் ‘விவோ’ நிறுவனம், 2020 ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்-பிலிருந்து விலகியதை அடுத்து, முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’, சாமியார் ராம்தேவின் ‘பதஞ் சலி’ நிறுவனங்கள் விளம்பரதாரர் ஆக முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், டாட்டா நிறுவனமும் போட்டியில் குதித் துள்ளது.

;