tamilnadu

img

வெட்கப்பட  வேண்டிய உண்மை... 

ஹத்ராஸ் பாலியல் வல்லுறவுக் குற்றத்தை மறைக்கும் சிபிஐ-யை கண்டித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும் பாலான இந்தியர்கள் மனிதர்களாகவே கருதுவதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.