பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தனக்கு மட்டுமன்றி, நடிகை ரிச்சா சத்தாவுக்கும் பாலியல் தொந்தரவு அளித்தார்என்ற நடிகை பாயல் கோஷ் கூறியிருந் தார். இந்நிலையில், பாயல் கோஷ் தேவையில்லாமல் தனது பெயரை இழுப்பதாக ரிச்சா கண்டித்துள்ளார். நீதிமன்றத்தில் பாயல்மீது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.