ஆன்லைனில் ரயில்வே டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
நாளை முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவைக் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. இதேபோல் சேவைக்கட்டணத்துடம் ஜி.எஸ்.டி. வரியும் தனியாக வசூலிக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்களுக்கு 15 ம், ஏசி வகுப்புக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் சேவைக்கட்டணமும் ஜிஎஸ்டி வரி தனியாக வசூலிக்கப்படும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.