tamilnadu

img

குஜராத்தில் மதுவிலக்கு தேவையில்லை..!

“குஜராத் மாநிலத்தில், சுற்றுலாத் துறை மேம்பட மதுக்கடைகளைத் திறக்கவேண்டும்’’ என பாஜக முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார். “விருந்தில் குடிப்பது, ஓர் அங்கமாகி விட்டதால், நல்லது, கெட்டதை மக்களேதீர்மானிக்கட்டும்” என்று அவர் குறிப்பிட் டுள்ளார்.