மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் “Sports Authority of India” நிறுவனத்தில் உள்ள 324 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1.பணியின் பெயர்: Anthropomerist
காலியிடங்கள்: 23
சம்பளவிகிதம்: ரூ.60,000 – 80,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physical Anthropology/ Human Biology பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர்: Exercise Physiologist
காலியிடங்கள்: 34
சம்பளவிகிதம்: ரூ.40,000 – 60,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physiology பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர்: Strength & Conditioning Expert
காலியிடங்கள்: 62
சம்பளவிகிதம்: ரூ.60,000 – 80,000
வயதுவரம்பு: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Strength & Conditioning/ Sports Science/ Sports Coaching ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர்: Biomechanist
காலியிடங்கள்: 3
சம்பள விகிதம்: ரூ.60,000 – 80,000
வயது வரம்பு: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Biomechanist/ Sports Science/ Bio Physics/ Physical Education பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5.பணியின் பெயர்: Psychologist
காலியிடங்கள்: 4
சம்பள விகிதம்: ரூ.40,000 – 60,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Clinical Psychologist/ Applied Psychologist பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Biochemist
காலியிடங்கள்: 2
சம்பள விகிதம்: ரூ.60,000 – 80,000
வயது வரம்பு: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Bio Chemistry பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7.பணியின் பெயர்: Sports Medicine Doctor
காலியிடங்கள்: 11
சம்பளவிகிதம்: ரூ.60,000 – 80,000
வயதுவரம்பு: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Sports Medicine பாடத்தில் PG டிப்ளமோ படிப்பை முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8.பணியின் பெயர்: Physiotherapist
காலியிடங்கள்: 47
சம்பளவிகிதம்: ரூ.40,000 – 60,000
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physiotherapy பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9.பணியின் பெயர்: Masseur/Masseuse
காலியிடங்கள்: 72
சம்பளம்: ரூ.35,000
வயது: 35-க்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு/+2 தேர்ச்சியுடன் மாநில/ தேசிய அளவிலான தடகள போட்டியில் ஒரு வருட Masseur பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10.பணியின் பெயர்: Pharmacist
காலியிடங்கள்: 12
சம்பளவிகிதம்: ரூ.25,000
வயது: 35-க்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: D.Pharm. படிப்பை முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர்: Nursing Assistant
காலியிடங்கள்: 36
சம்பள விகிதம்: ரூ.25,000.
வயது: 35-க்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: நர்சிங் பாடத்திட்டத்தில் டிப்ளமோ படிப்பை முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர்: Lab Technician for Medical Labs
காலியிடங்கள்: 12
சம்பள விகிதம்: ரூ.25,000.
வயது: 35-க்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: DMLT படிப்பை முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
13. பணியின் பெயர்: Lab Technician (Non Medical)
காலியிடங்கள்: 29
சம்பள விகிதம்: ரூ.35,000.
வயது: 35-க்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Mwchanical/Electrical/Electronoics/Instrumentation பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்
நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, கொல்கத்தா, பாட்டியாலா.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.2.2020.
மேலும், கூடுதல் விபரங்கள் தெரிந்துகொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.