மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூ ரில் மருத்துவர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலை யில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழ னன்று உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்து வர் உயிரிழந்தது இதுதான் முதன்முறை யாகும். மத்தியப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த இந்தூர், போபால், உஜ்ஜைன் ஆகிய மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
மருத்துவர் உயிரிழப்பால் மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 22 பேராக அதி கரித்துள்ளது.