“சீனாவுடனான எல்லை விவகாரம் ராணுவம் தொடர்பானது அல்ல. அரசியல்சார்ந்தது. ஆளுவோர் தான் அதற்குத் தீர்வுகாண வேண்டும். ஆனால் பிரதமருக்கு, மயில்களுக்கு உணவளிக்கும் நேரம்போகத்தான் நாடும், நாட்டு மக்களும்நினைவுக்கு வருகிறார்கள்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி மோடியை சாடியுள்ளார்.