“அயோத்தியில் நிறுவப்படும் ராமர், லட்சுமணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண் டும்” என்றும் “மீசை இல்லாத சிலைகளால், தன்னைப் போன்ற ராமபக்தர்களுக்கு பயனில்லை” என்றும் ‘ஸ்ரீசிவ பிரதிஸ்தான் இந்துஸ்தான்’ எனும் இந்துத்துவா அமைப்பின் தலைவர் சாம்பாஜி பிண்டே கூறியுள்ளார்.