tamilnadu

img

தொழிலாளர்களைக் கைவிட்ட மோடி!

“அரசியலமைப் புக்கு விரோதமான, திட் டமிடப்படாத பொதுமுடக்கத்தால் சுமார் 10 கோடி பேர் வேலையிழந் தனர். மக்களின் வருவாய் குறைந்தது. சுமார் 150 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு மோடி செய்தஉதவி என்ன?” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.