“பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை மீது, அரசு எப்போது முடிவு எடுக்கும் என கேட்டு நாடு முழுவதும் பெண் களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இதுபற்றி அரசு விரைவாக முடிவெடுத்து அறிவிக்கும்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.