கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், ராணுவத்தையும் கிண்டல் செய்த, லடாக்கின் ஷாகர் தொகுதி கவுன் சிலர் ஜாகீர் ஹுசேன் ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள் ளார். லடாக் சுயாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் (எல்.ஏ.எச்.டி.சி) அவர் மீது சஸ் பெண்ட் நடவடிக்கையும் எடுத்துள்ளது.