tamilnadu

img

இதுவே ‘சிறப்பு’ என்றால் அப்புறம் ‘மோசம்’ எது?

உலக அளவில் அதிகமான குணமடைந் தோர் விகிதமும், குறைந்தஇறப்பு விகிதமும் பதிவாகி, மிகச் சிறந்த நிலையில் இந்தியா உள்ளதாகமத்திய அரசு கூறியுள் ளது. இதனைக் குறிப் பிட்டு, “இதுவே சிறப்பான நிலை என்றால்,மோசமான நிலை என பிரதமர் மோடி எதைச்சொல்வார்..?” என்று ராகுல் காந்தி கேள்விஎழுப்பியுள்ளார்.

;