tamilnadu

img

ஜெயிலுக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்..

“சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல என்னையும் சிறையில் அடைக்க பார்க்கிறது மகாராஷ்டிர அரசு! இது,நான் சரியான பாதையில் செல்கிறேன் என்றநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. விரைவில் சிறைக்கு சென்று எனது தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன்” என நடிகை கங்கனாரணாவத் சிரிப்பு காட்டியுள்ளார்.