tamilnadu

img

காற்றையும் விற்கப் போகிறேன்..!

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய், டெலிகாம் மற்றும் ரீடெய்ல் ஆகியவற் றைத் தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்த உள்ளது. அதாவது, ஹைட்ரஜன், காற்று, சூரிய சக்தி, பேட்டரி தொழில்களில் களம் இறங்க உள்ளது” என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.