tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு... சென்னை பேரணி காட்சிகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியில் அணிவகுத்த தலைவர்கள்; இடதுசாரி இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் ஆயிரக்கணக்கான தோழர்கள்.

செய்தி சி.ஸ்ரீராமுலு, ராமு படங்கள்: செ.கவாஸ்கர், பார்த்திபன்