2021-22 மத்திய பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைகள், பரிந்துரைகள் வழங்க மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. நிறுவனங்கள், நிபுணர்களின் பரிந்துரைகளைப் பெற பிரத்யேக இ-மெயில்உருவாக்கவும் மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.