tamilnadu

img

பட்ஜெட்: சு.சுவாமி கடுப்பு

புதுதில்லி:
மத்
திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை யறிக்கை குறித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “நான் எந்த மக்கள் பக்கம் இருந்து இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறுவது? ஒரு பொருளாதாரப் பேராசிரியராக அணுகுவதா? அல்லது கட்சியின் எம்.பி. என்ற ரீதியில் இந்த பட்ஜெட்டை பார்ப்பதா? எந்தப் பக்க நியாயத்தை எடுத்துரைப்பது?” என்று அவருக்கு அவரே கேள்விகளை எழுப்பி, தனது கடுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

;