tamilnadu

img

பாஜகவினருக்கு ஒவைசி பதிலடி

புதுதில்லி:
ஹைதராபாத்தில் வெற்றிபெற்ற மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, செவ்வாயன்று மக்களவையில் எம்.பியாக. பதவியேற்றுக் கொண்ட போது,பாஜக எம்.பி.க்கள். ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டு சீண்டினர். எனினும்,தனது நிலையில் உறுதியாக இருந்த ஓவைசி, பதவியேற்புக்குப் பின், ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹ் ஹூ அக்பர், ஜெய் ஹிந்த் முழக்கமிட்டு, பாஜக-வினருக்கு பதிலடி கொடுத் தார். என்னை நினைவில் கொண்டிருக்கும் பாஜக-வினர், அதேபோல அரசியலமைப்பையும், பீகார் குழந்தைகள் இறப்பையும் நினைவில் கொண்டிருந்தால் நல்லது எனவும் ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.