tamilnadu

img

பாஜக-வின் ‘பி’ அணி....அதெல்லாம் இல்லை

புதுதில்லி:
பிடிபி கட்சியின் முன்னாள் தலைவர் அல்டாப்புகாரி ‘அப்னி பார்ட்டி’ என்ற புதியக் கட்சியை காஷ்மீரில் தொடங்கினார்.  இது பாஜக-வின் ‘பி’ அணிஎன்று விமர்சனங்கள் எழுந்தன. இதனால், பதற்றமான பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், ‘அப்னிபார்ட்டி’, பாஜக-வின் ‘பி’டீம் என்பதெல்லாம் உண்மையல்ல என்று வேகவேகமாக மறுத்துள்ளார்.

;