tamilnadu

img

மசோதாக்கள் வாக்கெடுப்பு : பாஜக கொறடா உத்தரவு

புதுதில்லி:
நாடாளுமன்ற மக்களவையில் ஜூன் 28 மற்றும் ஜூலை 1 தேதிகளில், சில முக்கிய மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு விடப் பட உள்ளதாகவும், எனவே,மேற்கண்ட 2 நாட்களும்பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக அவையில் இருக்குமாறும் பாஜகசார்பில் ‘கொறடா’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 542 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜகவுக்கு 303 உறுப்பினர்கள் உள்ளனர்.