tamilnadu

img

276 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா!

ஈரானில் 255, ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 இத்தாலி யில் 5, குவைத், இலங்கை, ருவாண்டாவில் தலா ஒரு இந்தியர் என மொத்தம் 276 வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 8009 ஆக அதிகரித்துள்ளது. 1,99,475 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,812 பேர் கொரோனா வைரஸ் பாதிப் பில் இருந்து மீண்டுள்ளனர். 

;