tamilnadu

img

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

கரிசல் மேதையும்,சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கி.ராஜநாராயணனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். தமுஎகச வின் தமிழ் மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன், ஜி.ஆர்.  துணைவியார் ஆகியோர்  உடனிருந்தனர்.