tamilnadu

img

பாஜக வெறித்தனமான விளம்பரம்

புதுதில்லி:

2019 மக்களவைத் தேர்தலுக்காக, கூகுள், முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட விளம்பர பிரச்சாரங்களுக்காக மட்டும் பாஜக ரூ. 27 கோடி அளவிற்கு அள்ளி இறைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது மற்ற எல்லா கட்சிகளையும் விட மிக அதிகமாகும். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரூ. 2 கோடியே 70 லட்சம் மட்டுமே இதில் செலவிட்டுள்ளது.