tamilnadu

img

பதவி விலகும் புதுவை அமைச்சர் பாஜகவில் கரைய முடிவு....

புதுச்சேரி:
புதுவையில் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய பிரமுகர்களுடன் 2 இடங்களில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் கூறிய அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது தொகுதியில் முக்கிய பிரமுகர்களுடன் வில்லியனூரில் உள்ள அவரது அலுவலகத்தில் தனியாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வாணியர் திருமணமான நிலையத்தில் தொகுதி ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

;