tamilnadu

img

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நாளை டிசம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற இருந்த புதுச்சேரி மத்திய பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.