tamilnadu

img

பல்கலைகழகமாக தரம் உயர்த்தப்படும் காரைக்கால் வேளான் கல்லூரி

காரைக்காலில் செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரி இந்த ஆண்டே தரம் உயர்த்தப்படும் என சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் சி.தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.