tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளை சேர்ந்த சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டியை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

;