tamilnadu

img

மூத்த குடி மக்கள் சட்ட விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கி, அக்.21- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்த பங்களா தோப்பில் உள்ள முதியோர் இல்லத்தில் மூத்த குடி மக்களுக்கான சட்ட விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு அறந்தாங்கி வட்ட சட்ட பணிக்குமு தலை வர் சார்பு நீதிபதி எம்.அமிர்த வேலு தலைமை ஏற்று சிறப்பு ரையாற்றினார்.  முதியோர் இல்ல இயக்கு நர் பரிபூரண லீலாவதி வர வேற்று பேசினார். அறந் தாங்கி வழக்கறிஞர் சங்க செயலாளர் கோ.கண்ணன், அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.பழனியப்பன், வழக்க றிஞர் சங்க செயலாளர் அருன்ராஜ் மற்றும் வழக்கறி ஞர்கள் தெய்வெத்தினம், ராம்குமார், பிரியா உள்பட திரளானோர் கலந்து கொண் டனர். நிறைவாக வட்ட சட்ட பணிகள் குழு சின்னக்கன்னு நன்றி கூறினார்.