tamilnadu

img

ஆட்டோ  நிலைய ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகையை திறந்து வைத்தல்

தமிழ்நாடு மனித நேய ஜனநாயக தொழிற்சங்கம் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி கிளை சார்பாக மண்டிக்குளம் பகுதியில் 20 ஆட்டோ  நிலைய ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகையை மாவட்டச் செயலாளர் முபாரக் அலி திறந்து வைத்தார்.