அமெரிக்க காவல் அதிகாரியால் நிகழ்த்தப்பட்ட நிறவெறிப் படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ‘மூச்சுத் திணறுகிறது’, மனிதச் சங்கிலிப் போராட்டம் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் நியாஷ், ஆம் ஆத்மி மாவட்டத் தலைவர் அப்துஜபார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.