tamilnadu

பதிலளிக்க மறுப்பு!

மதுரை வடக்குத் தொகுதி யின் அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான ராஜன் செல்லப்பா, கட்சித் தலைமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரி வித்தது தொடர்பாகப் பதில ளிக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுத்துவிட்டார்.