“எனது தந்தை மருத்துவமனையில் இருந்தபோது மாஞ்சிக்கு போன்செய்து தகவலை தெரிவித்தேன். ஆனால் அவர் வந்து பார்க்கவில்லை. இப்போது என் தந்தை மீது அன்புள்ளவர் போல, மரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்கிறார்.இவ்வாறு சொல்வதற்கு மாஞ்சி வெட்கப் பட வேண்டும்” என்று ராம்விலாஸ் பஸ்வான்மகன் சிராக் பஸ்வான் சாடியுள்ளார்.