பாஜக-வும், ஜேடியும் இரட்டை என்ஜின்கள்என்று பிரதமர் மோடிபேசியிருந்த நிலையில், “நீங்கள் இரட்டை என் ஜின் அல்ல; இடரைத் தரும் என்ஜின்கள் (NOT ‘DOUBLE ENGINE’- BUT ‘TROUBLE ENGINE’)” என்று ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் சிறையில் இருந்தபடியே பதிலடி கொடுத்துள்ளார்.