சுண்டல் கொடுக்கும் போராட்டம்.. நமது நிருபர் அக்டோபர் 6, 2020 10/6/2020 12:00:00 AM தமிழக அரசு ரேஷன் கடைகளில் சுண்டல் தருவதாக வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் இது நாள் வரை வழங்கப்படவில்லை. இந்த மாதத்திலிருந்தாவது சுண்டல் தாருங்கள் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பழனியில் சுண்டல் கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.