tamilnadu

img

நீலகிரி மக்களுக்கு அவசர கட்டுப்பாட்டு மைய எண் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை சார்பாக அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 1077
காவல்துறை கட்டுப்பாட்டு அறை - 04232444111
தனிப்பிரிவு அலுவலகம் - 9498101260, 9789800100