tamilnadu

img

மேட்டுப்பாளையம் வழியாக உதகை செல்லும் மலை ரயில் சேவை ரத்து

கன மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் இன்று மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்ட ரயில் குன்னூர் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே திரும்பிச் சென்றது.