tamilnadu

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 உதகை, ஜூலை 2- நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் நடை பெறும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயி கள் சம்மந்தப்பட்ட கோரிக் கைகளை தோட்டக்கலை துணை இயக்குநர், தபால் பெட்டி எண்.72, உதகை  643001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தோட்டக்கலை துணை  இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.