tamilnadu

img

அமெரிக்காவிற்கு இடமாறும் டிக்டாக்!

சீனாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமைப் படுத்திக் கொள்ள முடிவு செய்தி ருக்கும் ‘டிக்டாக்’ தனது தலைமை நிறுவனத்தை. அமெரிக்காவின் ‘கலிபோர்னியா’ அல்லது இங்கி லாந்தின் தலைநகரான லண்ட னுக்கு மாற்ற முடிவு செய்திருப்ப தாக செய்தி வெளியாகியுள்ளது.