tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டை நோக்கி வெண்மணி தியாகிகள் நினைவுச்சுடர்

சிஐடியு அகில இந்திய மாநாட்டை நோக்கி வெண்மணி தியாகிகள் நினைவுச்சுடர் திங்களன்று புறப்பட்டது. சுடரை க.சுவாமிநாதன் எடுத்துக் கொடுக்க சீனி.மணி பெற்றுக் கொண்டார். உடன் வி.மாரிமுத்து, நாகை மாலி, சி.ஜெயபால் உள்ளிட்ட தலைவர்கள்

;