tamilnadu

img

மாநில அளவிலான மகளிர் வாலிபால் போட்டி

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் வாலிபால் போட்டியில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பொறியியல் கல்லூரி ஐஎஸ்டி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இறுதிப்போட்டியில் எஸ்ஆர்எம் அணி 25- 7, 25- 14 என்ற செட் கணக்கில் நாகர்கோவில் எஸ்டிஏடி அணியை வென்றது.