தூத்துக்குடி, பிப்.29- தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னை யிலிருந்து தூத்துக்குடி மா வட்ட காவல்துறை அதிர டிப்படைக்கு 4 புதிய ஃபோர்ஸ் டிராவலர் வாக னங்கள் வழங்கப்பட்டு ள்ளன. மேற்படி வாகனங்க ளில் ஒன்று ஓட்டுனருடன் 26 பேர் அமர்வு கொண்டதும், மற்ற மூன்றும் 18 பேர் அமர்வு கொண்ட வாகனங்க ளும் ஆகும். இந்த வாகனங்கள் காவல்துறையினர் விரை வாக செல்வதற்கும், அதிக ளவு பயணிப்பதற்கும் வசதி யாக உள்ளது. மேற்படி நான்கு வாகனங்களையும் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அருண் பாலகோ பாலன் பார்வையிட்டு, அவ ற்றை சிறந்த முறையில் பரா மரிப்பதற்கு ஆயுதப்படை காவல் துணை கண்கா ணிப்பாளர் மாரியப்பன், காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன், காவல்துறை மோட்டார் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் மயிலே றும் பெருமாள் ஆகியோ ருக்கு அறிவுரை வழங்கினார்.