சதுரகிரி ஓடையில் வெள்ளப்பெருக்கு நமது நிருபர் செப்டம்பர் 7, 2020 9/7/2020 12:00:00 AM திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. Tags சதுரகிரி ஓடையில் Sathuragiri stream