மன்னார்குடி அக்6- தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் மகளிர் நல சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இம்முகாமில் ரத்த பரிசோதனை, சிறுநீர், தைராய்டு பரி சோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், மார்பு புற்றுநோய்க்கான சிறப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மகளிர் நல மருத்துவர் சசிகலா தலைமையிலான மருத்துவக் குழுவி னர் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.