மன்னார்குடி, அக்.17- மன்னார்குடி நகர துணை மின் நிலை யத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால் வரும் சனிக்கிழ மையன்று மன்னார் குடி நகரம், வடபாதி மங்கலம், நெடுவாக் கோட்டை, சுந்தரக் கோட்டை, கூத்தா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மன்னார்குடி நகர துணை மின் நிலைய மின் பொறியாளர் ச.சம்பத் தெரி வித்துள்ளார்.