tamilnadu

img

காலமானார்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 17-  மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஆதிரங்கம், குடி சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கட்சி வளர்ச்சி க்கு வித்திட்ட முதுபெரும் தோழர் அஞ் சான் புதன் அன்று காலை மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் சி. ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.மணியன், ஆர்.வேதையன், பி.என்.தங்கராசு, வி.ரவி, என்.வீராச்சாமி, ஆர்.மதி யழகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.