tamilnadu

img

தலைகவசம் (ஹெல்மெட்) அணிவது, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலைகவசம் (ஹெல்மெட்) அணிவது, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற போக்குவரத்து உதவி ஆணையர் அமல் தாஸ், போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன்  ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றினர்.