tamilnadu

img

வாக்கு சேகரிப்பு

திருச்சி திருவெறும்பூர் 17வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் யமுனாதேவி போட்டியிடுகிறார். இவர் பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கீழக்குறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட அடைக்கல அன்னை நகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குச் சேகரிப்பின் போது பகுதிக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பாலமுருகன், ராம்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

;